முதலில், முட்டை ஓட்டுகளை நன்றாக தண்ணீரில் அலசி, வாசனையை நீக்க முழுவதும் வெயிலில் காயவிடவும்.
அடுத்த நாள், காய்ந்த ஓட்டுகளை மிக்ஸியில் நன்றாக அரைத்துப் பவுடர் போல் செய்யவும்.
பவுடரை ஒரு சுத்தமான சண்ணலில் சலித்து, காற்றுபுகாத ஒரு டப்பாவில் சேமித்து வைக்கவும்.
பாத அழகு மாஸ்க் எப்படி தயாரிப்பது?
தேவையானவை:
முட்டை ஓட்டு பொடி – 2 ஸ்பூன்
தயிர் – 1 ஸ்பூன்
தேன் – 1 ஸ்பூன்
இவற்றை சேர்த்து நன்கு கலந்து கால்களில் தடவி மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவிவிடவும்.
பலன்கள்:
கருமை குறையும்
வெடிப்பு மாறும்
கால்கள் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்
நீண்ட நாள் பயன்படுத்தினால் அழகான மற்றும் ஆரோக்கியமான பாதங்கள் கிடைக்கும்
இந்த இயற்கை வழியை தினமும் பின்பற்றுங்கள் – உங்கள் பாதங்களும் உங்கள் முகம் போல் பளிச் பளிச் என மின்னும்!
0 Comments